நீச்சல் உடையில் இருக்கும் படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நீத்து சந்திரா..!


பிரபல சோப் விளம்பரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. இவர் ‘விஷ்ணு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

அதையடுத்து இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். 


பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த நீது சந்திரா, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘யுத்தம் செய்’, ‘ஆதிபகவன்’, ‘சேட்டை’ ஆகிய படங்களில் நடித்தார். 


‘சிங்கம் 3’ படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவர் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவர் கைவசம் எந்த படங்களும் இல்லை. 

இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை க்ளிக் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படங்கள்,



Advertisement