உடல் எடை குறைத்து விகாரமாக மாறிய நடிகை இலியானா..! - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படம்


கோலிவுட், டோலிவுட் என படுபிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட்கு பேக்கப் செய்துகொண்டு போய் அங்கு சில வெற்றி படங்களில் நடித்துவிட்டு பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முடியாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அவர் திடீர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். 

ஆனால், திருமணம் செய்துகொண்டீர்கள். குழந்தை பெற்றுக்கொள்வீர்களா.? என்று கேட்டதற்கு, திருமணம் ஆகவில்லை. எங்களுக்குள் எல்லாமே நடக்கும். 


ஆனால், இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். நான் இன்னும் வாழ்கையை வாழ வேண்டியுள்ளது. என்று கூறினார்.



இப்போது மீண்டும் ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார். எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் இலியானா தற்போது பிகினி உடையில் ஒரு சிறிய போட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார். 

பொசு பொசுவென இருந்த இலியானா இப்போது மிகவும் இழைத்திருகிறார். அவருக்கு அழகே , அவரது இடுப்பும், தொடையும் தான். ஆனால், இப்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ளதால் இவரது தொடையழகும் மெலிந்து விகரமாகி விட்டது. 

இது அவருடைய சிறு வயதில் எடுத்த புகைப்படமாக இருக்குமோa என்று நினைத்து விடாதீர்கள். இது சமீபத்திய புகைப்படங்கள் தான்.