சட்டைக்கு ஒரு பட்டன் கூட போடாமல் படு சூடான போஸ் கொடுத்துள்ள முகமூடி பட நடிகை - விளாசும் ரசிகர்கள்..!


முகமூடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தமிழில் அதன்பின் நடிக்கவில்லை, தற்போது தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். 

பொதுவாக தமிழ் நடிகைகள் தெலுங்கு சினிமா பக்கம் செல்லும்போது கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிடுகின்றன. துவாடா ஜெகநாதம், ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடல் ஆகியவற்றில் கவர்ச்சியாக நடித்துள்ளார், பூஜா ஹெக்டே. 


ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் அரவிந்த சமேதா படத்தில் பிகினி உடையில் நடித்திருக்கிறார். இதன் பின்னர் பூஜா ஹெக்டேவை தேடி தமிழ் படவாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. 


பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் மும்மொழிப் படத்திலும் பூஜா நடிக்கிறார். இந்தப் படத்தை கே.கே.ராதாகிருஷ்ணன் இயக்க, யுவி கிரியே‌ஷன்சுடன் இணைந்து கோபி கிருஷ்ணா தயாரித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். சட்டை அணிந்திருக்கும் அவர் ஒரு பட்டனை கூட போடாமல் திறந்து விட்டபடி தனது அழகு தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.