படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பிய நடிகை பார்வதி நாயர்..! - புகைப்படங்கள் உள்ளே


நடிச்சா ஹீரோயின் தான் சார் என  அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில்  வித்தியாசமான, சர்ச்சைக்குரிய, எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இவருக்கு திரை விமர்சகர்களின் பாராட்டுகள் குவிகின்றன. 

கடந்த வருடம் ‘நிமிர்’ படத்தின் வெற்றியால் பூரிப்பில் உள்ளார் அம்மணி. குறிப்பிட்ட வேடங்களில் நடிக்கவேண்டும், இப்படிப்பட்ட படங்கள்தான் வேண்டும் என்றெல் லாம் எதையும் திட்டமிடுவதில்லை என்று குறிப் பிடுபவர், தானாகத் தேடி வரும் வாய்ப்புகள் நல்ல வேடங்களாக இருந்தால் தயக்கமின்றி உடனே ஒப்புக் கொள்வதாகக் கூறுகிறார். 


“உண்மையில் சொல்லப் போனால் நான் நவ நாகரிகப் பெண். அனைவரிடமும் சகஜமாக சிரித்துப் பேசிப் பழகுவேன். ஆனால் இதுவரை கிராமத்துப் பெண், வில்லத்தனம் செய்யும் வேடங்களிலேயே வந்திருக்கிறேன். “எனது உண்மையான சுபாவம் கொண்ட நாகரிகமான, கலகலப்பாகப் பேசும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் உள்ளது,” என்கிறார் பார்வதி நாயர். 


திரைப்படங்கள் மட்டுமின்றி வெப்சீரிஸ்கள் மற்றும்vவிளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் பார்வதி. என்ன தான் கவர்ச்சி என்றாலும் எந்த இடத்திலும் ஆபாசம் கலந்து விடாதபடி பார்த்துக்கொள்ளும் இவர் சமீபத்தில் இறுக்கமான உடையில் அங்க அழகு தெரியும் படி வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இளசுகளின்சூட்டை கிளப்பும் ரகமாக உள்ளது. 

இதோ பார்வதி நாயரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள், 




Previous Post Next Post
--Advertisement--