திருமணம் ஆகிவிட்டது - So, Whaatt....? - ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த நடிகை ஸ்ரேயா..!


எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஸ்ரேயா. கவர்ச்சியாக நடித்து வந்தவர் ரஜினி, ஜெயம் ரவி, விஜய் என பல ஹீரோக்களுடன் நடித்து வந்தார். 

அவரின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பின் அவருக்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் அவர் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். அதே வேளையில் சமீபத்தில் தான் நீண்டா நாளாக காதலித்து வந்த பிரபல ரஷ்யா நாட்டு இளைஞரை திருமணம் செய்துகொண்டார். 


திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதை மாற்ற அவரும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன் நடிப்பு ஆசையை வெளிப்படுத்தி வருகிறார். தனது கணவருடன் அடிக்கடி இன்பச்சுற்றுலா சென்றுவிடுகிறார் ஸ்ரேயா. 


அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வபோது, ரசிகர்களுடன் உரையாடவும் செய்கிறார். 

பட வாய்ப்புகள் வருகிறதோ..? இல்லையோ..? சமூக வலைதளங்களில் தன்னை எப்போதும் ஆக்டிவாகவே வைத்துக்கொள்கிறார் அம்மணி. இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ,