நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது,.
அதன் பட, சற்று முன் இந்த பாடல் வெளியானது. வழக்கம் போல இல்லாமல், இந்த முறை பிரீமியர் முறையில் பாடலை ரிலீஸ் செய்து அசத்தியது சோனி மியூசிக் நிறுவனம்.
இந்நிலையில், இந்த பாடல் வெளியான முதல் 10 நிமிடத்தில் 170K லைக்குகள் மற்றும் 5 லட்சம்+ பார்வைகளை பெற்று முந்தைய விஜய் பட பாடல்களின் சாதனையை முறியடித்துள்ளது.
இதோ வெறித்தனமான வெறித்தனம் பாடல்,
Tags
Bigil Movie