படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்த 19 வயது நடிகை..!


நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலில், இந்த பழக்கத்தை பாலிவுட்டில் தான் அதிகமாக செய்து வந்தனர். பின்னர், பாலிவுட்டை தொடர்ந்து, ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் இந்த நிகழ்வு சாதாரணமாக ஆகிவிட்டது.

தற்போது, இந்த பழக்கத்தினை பிரபல தெலுங்கு பட நடிகை மாளவிகா சர்மா கையில் எடுத்து உள்ளார். பிரபல நடிகரான ரவி தேஜாவுடன் நடித்த அப்படம் "நெலா டிக்கெட்" படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல கலெக்சனை அள்ளியது.

இந்நிலையில், மாளவிகா சர்மா தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஹாட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த பதிவுக்கு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து வருகின்றனர்.


--- Advertisement ---