ப்ரேமம் திரைப்படம் மூலம் பிரபலமான சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
தமிழில் மாரி 2 படத்ததில் அற்புதமாக நடித்து தமிழகத்திலும் ரசிகர்களை பெற்றார். இதைத் தொடர்ந்து தமிழில் நந்த கோபால கிருஷ்ணண் எனும் என்ஜிகே படத்தில் நடித்து ரசியக்ர்களின் பாராட்டை பெற்றார்.
தொடர்ந்து, குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்து விட்டு தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார்.
ஆம், ‘விரத பர்வதம் 1992’ என்ற படத்தில் ரானாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை.ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார். இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது.
இவர், டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளது மட்டுமின்றி அந்த கதாபாத்திராம் சாவால்கள் நிறைந்தது என்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சாய்பல்லவி.
இதுநாள் வரை குடும்பப்]பாங்கான வேடங்களில் நடித்து வந்த சாய்பல்லவி முதன் முறையாக கவர்ச்சி வேடத்தில் நடிப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
Tags
Sai Pallavi