தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை - கடைசியில இப்படி ஆகிட்டாங்களே..!


தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும், படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 

காரணம், பொசு பொசு தேகம், வாட்ட சட்டமான உடற்கட்டு என தமிழ் ரசிகரகளுக்கு பிடித்தமான நடிகையாக இருந்தது தான். ஆனால், விதி யாரை விட்டது. ஹிந்தி படத்துல நடிச்சு ஓஹோன்னு வரப்போறேன் என்று உடல் எடையை குறைத்தார் அம்மணி. 

ஒல்லியாக இருக்கும் நடிகைகளை தமிழ் ரசிகர்கள் பெரிதும் விரும்புவதில்லை. இதனால், தமிழில் வந்துகொண்டிருந்த கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளும் அம்பேல் ஆனது.

தொடர்ந்து, கிரிக்கெட் வீரருடன் காதல் கிசுகிசு. இடையில் ஆபாச பட சர்ச்சை என அம்மணியின் இமேஜ் ஏகத்துக்கும் அடி வாங்கியது. ஆனால், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். 

ஆனால், பட வாய்ப்பு வந்த பாடில்லை. ரசிகர்களின் கண்ணா பின்னா என திட்டு வாங்கியது தான் மிச்சம். இதனால், தோழிகளிடம் நிதமும் புலம்பி தள்ளி வருகிறாராம் அம்மணி.
Previous Post Next Post
--Advertisement--