தமன்னா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என்றால் தமன்னா. இப்படிதான் தமிழ் ரசிகன் புரிந்து வைத்திருக்கிறான். இவனே இப்படி என்றால் ஆந்திரா ரசிகன்? அவர்களுக்கு காரத்தைப் போல கவர்ச்சியும் தூக்கலாக வேண்டும்.
ஆனால் தமன்னாவின் அடுத்தப்படம் குறித்த செய்திகள் அத்தனை கவர்ச்சியாக இல்லை.தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர் மீண்டும் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
தன்னை ரசிகர்கள் மறந்து விட கூடாது என்பதற்காக சில படங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடுகிறார். ஐட்டம் நடிகைகளே வாயை பிளக்கும் அளவுக்கு கவர்ச்சியில் தூக்கியடிக்கிறார் அம்மணி.
மட்டுமில்லாமல், தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.
இந்நிலையில், அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணை பறிக்கும் படு கவர்ச்சியான உடையில் நடனமாடியுள்ளார். இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படம் இதோ,