பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3, தற்போது 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இதற்கிடையில், போட்டியளர்களில் ஒருவராக வைடு கார்டு எண்ட்ரி மூலம் நுழைந்த நடிகை கஸ்தூரியும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
இந்நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ் வீட்டில் மறு சுழற்சி வசதி இல்லை, விதிமீறல் செய்பவர்கள், சட்டத்தை மீறாமல் இருக்கட்டும்.
குப்பை, ஈ தொல்லை, கஸ்தூரி நீச்சல் குளத்தில் விழுந்து காலில் காயம், புகைபிடிக்கும் அறை இப்படி தேவையில்லாத பல விஷயங்கள் இருக்கிறது.
ஆனால், உடற் பயிற்சி கூடம் இல்லை. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாஸ்டிவ் ஆன விசயங்கள் இருக்கிறது. அது என்ன என்றால், அது தான் ஏமாற்றம். நான் எதையெல்லாம் செய்யணும் நினைத்தேனோ, அதை செய்ய விடவில்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்க விசிட் அடித்துள்ள அவர் அங்கிருக்கும் சுற்றுலா தளம் ஒன்றில் இருந்த படி ஒரு புகைப்டத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
Tags
Actress Kasthuri