குடும்பப்பாங்கினி ஆல்யா மானசா-வா இப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளது..? - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறியவர் செண்பா என்கிற ஆல்யா மானசா. நடனத்திலும் அசத்தும் இவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி வருகிறார்.

சமீபத்தில், தனது காதலரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சீரியல்களில் நடிக்கவுள்ளார். 

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்ககளில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது முதுகின் அழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து லைக்குகள் அள்ளி வருகிறார். 

சீரியல்களில் குடும்பப்பாங்கினியாக வலம் வரும் ஆல்யா மானசா இப்படி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.  இதோ அந்த புகைப்படங்கள்,



Previous Post Next Post
--Advertisement--