இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
வயது
வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி
உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி
இருந்தார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து சும்மா இருக்கும் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், தலைகுனிந்து கீழே பார்த்தபடியும், கண்ணை திறந்து மேலே பார்த்த படியும் இரண்டு புகைப்படத்தை வெளியிட்டு இடதா..? வலதா.? என்று கேட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.
சிலர் உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது, ஆகையால் நீங்கள் கண்களை
திறந்திருக்கும் போட்டோதான் நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
Left or right ? 🙈❤️ pic.twitter.com/ODO3BiOOaO— Yashika Aannand (@iamyashikaanand) September 25, 2019