நடிகர் விஜய் தனது உறவினரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தற்போதைக்கு தளபதி64 என வழங்கப்படும் அந்த படத்தில் ஹீரோயினாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.
மேலும், நடிகர்pபாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி வில்லன் வேடமேற்று நடிக்கவுள்ளார்.
கடந்த சில நாட்களாக படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று படத்தின் பூஜை இன்று தொடங்கவுள்ளது எனவும் நடிகர் விஜய் இதில் கலந்து கொள்கிறார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
Tags
Actor Vijay