படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் பேஸ்மெண்டை வீக் ஆக்கிய தளபதி64 நடிகை.! - வைரல் புகைப்படங்கள்


மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போலே படம் மூலம் நடிகை அறிமுகமானவர் மாளவிகா மோகனன். 

அதைத்தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியானட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் பிரபலமானார். 

கன்னடம், மலையாளம், இந்தியைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமாகிய மாளவிகா, முதல் படத்திலேயே ரஜினியுடன் சேர்ந்து நடித்தார். அதில் குடும்ப குத்துவிளக்காக சசிகுமாரின் மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

இந்த நிலையில், தளபதி 64 படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமூக வலைதளத்தில் எப்போதும் படு ஆக்டீவாக இருக்கும் மாளவிகா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.





--- Advertisement ---