மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்த இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.
விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தில் அவர் அவரது குழுவில் இருக்கும் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக நடித்துள்ளார்.இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட சிலpபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. பட வாய்ப்பு தொடர்ந்து வர வேண்டும் என்றால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றeஎழுதப்படாத விதியை அம்மணியும் பின் தொடர்கிறார்.
அதன் படி தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,tதற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களில் கொளு கொளு மெழுகு பொம்மை போல இருக்கிறார் அம்மணி.
இதனை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள், மெழுகு பொம்மை போல இருகிறீர்கள் என்று கூறிவர.., மேக்அப்-ல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு என மறுதரப்பு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.