ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வாணி
கபூர். அவர் ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக வார் படத்தில்
நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது. இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேண்டை கழட்டி விட்டு செம்ம ஹாட்டான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் நாடித்துடிப்பை பதம் பார்த்துள்ளார் அம்மணி.
இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,





