சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பரபரப்பான சுச்சிலீக்ஸ் போல, கடந்த வருடம் தெலுங்குத் திரையுலகத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விஷயம் ஸ்ரீ லீக்ஸ்.
நடிகை ஶ்ரீ ரெட்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை அம்பலப்படுத்தப் போகிறேன் என விதவிதமான போஸ்களுடன் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், தனக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனக் கூறி நடு ரோட்டில் ஆடைகளைக் களைந்து போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பினார்.
தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி, 'Sri leaks' என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அரைகுறையாக புகைப்படங்களை வெளியிட்டது தெலுங்கு திரையுலகை அதிர வைத்தது.
பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிடப்போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். ஸ்ரீ லீக்சில் நயன்தாரா நடித்த 'அனாமிகா' சாய்பல்லவி நடித்த 'ஃபிடா' ஆகிய படங்களை இயக்கிய சேகர் கம்முலா சிக்கினார்.
பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் என்னை சுவைத்து விட்டு கரும்பு சக்கை போல தூக்கி எரிந்து விட்டனர் என்று கூறினார். உச்ச கட்டமாக நடிகர் ஸ்ரீகாந்த் என்னுடைய ****-ஐ குடித்தார் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் இப்போதும் அவ்வபோது நடிகர்கள்,நடிகைகள் எனவம்பிழுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது முன்னாடியா.? பின்னாடியா..? என கேட்டு மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை விளாசி வருகிறார்கள்.