தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வந்த நடிகை திரிஷா, அரண்மனை 2 படத்தில் ஆடம்பரமான கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், வெளிநாடுகளில் தனது கவர்ச்சியை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார்.
நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். இங்கு நடிக்கும்போது 'டியூப்லைட்' 'கொஞ்சம் கவர்ச்சி'. இரண்டாவது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விட்டால் வரம்பு மீறிய கவர்ச்சி உடைகள், கூத்து என்பதே அந்த இரட்டைப் பாலிசி.
திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார்.
இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம். பாலிவுட்டில் கால் பதிக்க துடியாய் துடித்து வரும் அம்மணி இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை அவர் உலா விட்டுள்ளாக கேள்வி. இது இந்தி ரசிகர்களுக்கு மட்டும்தான்.
இதை தென்னிந்தியாவுக்கு அனுப்பி விடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் இந்த கூல் ஸ்டில்களை கொடுத்துள்ளாராம் திரிஷா. இப்போது திரிஷாவின் இதுவரை இல்லாத கவர்ச்சிகரமான ஸ்டில்கள் இந்தி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறது.
பாளிவுட்டிற்கே இப்படி கவர்ச்சி காட்டுகிறார். அடுத்து, ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் எந்த ரேஞ்சுக்குப் போவார் திரிஷா என்று தெரியவில்லையே என மூக்கின் மேல் விரல் வைகிறார்கள் நம்ம நெட்டிசன்கள்..!