அந்த நடிகர் என்னுடைய சிறுநீரை போன்றவர் - நடிகை ஸ்ரீ ரெட்டியின் கன்றாவி பேச்சு - கடும் கோபத்தில் பிரபல நடிகரின் ரசிகர்கள்


நடிகை ஸ்ரீ ரெட்டி பெயரை கேட்டாலே இன்னிக்கு என்ன சர்சையோடு வந்துள்ளார் என்று தான் ரசிகர்கள் பார்கிறார்கள். அந்த அளவுக்கு நிதமும் ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை செய்துகொண்டே இருக்கிறார் அம்மணி.

அவர் என்னமோ செய்து விட்டு போகிறார் என்று விட்டு விடலாம். ஆனால், அவர் குற்றம் சாட்டும் நபர்கள் எல்லாம் பெரிய பெரிய நடிகர், நடிகைகள், இயக்குனர்களாக இயக்கிறார்கள். 

அண்மைகாலமாக தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். நடிகைகளை கமெண்ட் அடித்து வேண்டுமென்றே ஏதாவது செய்ய சம்மந்தப்பட்டவர்களின் ரசிகர்கள் அவரை திட்டி விமர்சனங்கள் பதிவிடுவதும் தொடர்கிறது. 

இந்நிலையில், சமீபத்தில் கூட கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு மறைமுகமாக கேள்வி கேட்டுவருகிறார். இதில் யாரோ சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிகிறது. 

தற்போது, "நீ என் பிராவில் இருந்து வெளியே வந்தால் யார் கவலை பட போகிறார்கள். என்னுடைய இதயம் உன்னுடைய லாக்கரில் பத்திரமாக இருக்கும்" என கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

அதே வேளையில் பிரபல தொலைகாட்சியான TV9-ன் உயர் அதிகாரி ரவி பிரகாஷ் என்பவர் அண்மையில் பணமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் ரவி பிரகாஷ் கைது 4 பேருக்கு சோகம், 4 பேருக்கு நன்மை, அவரின் கைது PK வுக்கு சந்தோசம் போல என கூறியுள்ளார். இதில் PK என அவர் நடிகர் பவன் கல்யாணை தான் கூறுகிறார் என அவரின் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள்.

உச்ச கட்டமாக PK எனது சிறுநீரை போன்றவர், இல்லை இல்லை என்னுடைய மலம் போன்றவர் என மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியுள்ளார். இது, பவன் கல்யான் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.




--- Advertisement ---