ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை அதுல்யா ரவி..! - ப்ப்பா.. என்ன ஒரு அழகு...! - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். 

இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெளியானது அதன் பிறகு அதன் வெற்றியால் பெரிய படமாக மாறி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். 

இவர் கடைசியாக "ஏமாளி" திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாகவே கட்டி நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

ஆனால், ஆபாசம் கலந்து விடாதபடியான உடைகளை மட்டுமே விரும்பும் இவர் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு புதிதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ரசிகர்களை சுண்டி இழுத்த அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.




Previous Post Next Post
--Advertisement--