"என்னை விட பெரிய ஆள் ஆயிட்டியா..?" - பிக்பாஸ் பிரபலம் மீது கடும் கோபத்தில் முன்னணி இளம் நடிகர்..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அந்த இளம் நடிகர் மீது கடுப்பில் இருகிறாராம் பிரபல முன்னணி நடிகர். பிக்பாஸ் குழுவிற்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனது ரசிகராக இருந்த இளம் நடிகரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வழிவகை செய்து கொடுத்தார் அந்த முன்னணி நடிகர்.

ஆனால், இப்போது முன்னணி நடிகருக்கு பட வாய்புகள் வருவதே இல்லை. வந்தாலும், ரெண்டாவது நாளே ட்ராப் ஆகி விடுகின்றது. ஆனால், அவரால் வாய்ப்பு பெற்ற அந்த இளம் நடிகர் கையில் வரிசையா நான்கு படங்கள் கையில் இருக்கின்றது. 

சரி இதற்கு போய் ஏன் அந்த நடிகர் கடுப்பாகிறார் என்று கேட்கிறீர்களா,,? இங்கு தான் விஷயமே சமீபத்தில் சீட்டாட்ட இயக்குனர் படத்தில் இருந்து வெளியேறினார் அந்த பிரபல நடிகர். ஆனால், தன்னை வாய்ப்பு பெற்றவரும், தனது ரசிகருமான அந்த இளம் நடிகர் சீட்டாட்ட இயக்குனர் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளராம்.

இது அந்த பிரபல நடிகருக்கு சுத்தமாக பிடிக்க வில்லையாம்.என்னை விட பெரிய ஆள் ஆயிட்டியா..? என கடுப்பில் இருகிறாராம்.
Previous Post Next Post
--Advertisement--