பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் டிடி, இவர் விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பிரபலம் அடைந்தார்.
இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை கசந்து தான் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்று கொண்டார்கள் தற்போது மீண்டும் தனது தொகுப்பாளினி வேலையில் பணியாற்றி வருகிறார்.
20 வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் டிடி ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தலைகீழாக யோகாசெய்யும் புகைப்படத்தை ஸ்டேட்டஸ் ஆக தட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் டிடிக்கு இதல்லாம் ஓவரா இல்லையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.