‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல இந்தி நடிகை பூனம் பாஜ்வா. அதையடுத்து ‘தெனாவட்டு’., ‘கச்சேரி ஆரம்பம்’., ‘தம்பிக்கோட்டை’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதற்க்கு பின்னர் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர்., ‘ஆம்பள’ மற்றும் ‘அரண்மனை 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான இருந்தார்.
இந்தி திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு., மலையாளம்., கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது போதிய வாய்ப்பு இல்லை.
ஆகையால் வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.அந்த வகையில் தன்னுடைய தொடையழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பேண்ட் போட மறந்துட்டீங்க மேடம்..! என கலாய்த்து வருகிறார்கள்.