முன்னணி தமிழ் ஹீரோயின் ஒருவர் தான் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மகள் ஸ்ருதி ஹாசன் தான்.
இது குறித்து அவர் கூறிகையில், ஆமாம்.. ஒரு காலத்தில் நான் விஸ்கி லவ்வராக இருந்தேன். ஆனால் தற்போது அனைத்தையும் நிறுத்திவிட்டேன். அதனால், எனக்கு உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது.
அது பற்றி வெளியில் நண்பர்களிடம் கூட தெரிவிக்கவில்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது சரியாக முயற்சித்து வருகிறேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என கவலை இல்லை" என வெளிப்படையாக கூறியுள்ளார் அவர்.