பார்க்க சகிக்கவில்லை - விகாரமாக மாறிய நாகினி மௌனி ராய் - ரசிகர்கள் ஷாக்


நடிகை மவுனி ராய் தனது பிறந்தநாளை முன்னிட்டு பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக எடுத்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. 

நடிகை மவுனி நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் மவுனி ராய், 

அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். ஒரு கோடி ஃபாலோயர்களை கொண்டுள்ள மவுனி ராயின் அத்தனை போட்டோக்களும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. 

அண்மையில் உள்ளாடை அணியாமல் லைப்ரரியில் டீப் நெக் டாப்பில் அவர் எடுத்த போட்டோ வைரலானது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. 

மிகவும் மெலிந்த தொடைகளுடன் காட்சி அளிக்கும் அவரது கால்கள் விகாரமாக இருப்பதாகவும் அவரது தொடைகளுக்கு என்ன ஆனது பார்க்க சகிக்கவில்லை என்றும் ரசிகர்கள் வினவி வருகிறார்கள்.




Advertisement