ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சி போட்டோ ஷூட் - இளசுகளை கிறங்கடித்த கேத்ரீன் தெரேசா..! - புகைப்படங்கள் உள்ளே


நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

இவர் தமிழில் மெட்ராஸ், கணிதம், கடம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் பட வாய்ப்பு அதிகமாக இல்லாததால், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2, அருவம் என தொடர்ச்சியாக நான்கு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்த படி கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அம்மணி. அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




Advertisement