சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயப்பட்டவர் அனுயா, துபாயில் பிறந்து வளார்ந்த இவர்,மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டிருந்தார்.
மேலும், பூனே-வில் உள்ள டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்-இல் படித்து முடித்தவர் “chilfren’s film” எனும் ஆவனப்படத்தில் ஆசிரியை வேடம் ஏற்று நடித்தார்.தொடர்ந்து மதுரையை பின்னனியாக வைத்து எடுக்கப்பட்ட “மதுரை சம்பவம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
2011-ம் ஆண்டு இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான “நண்பன்” திரைப்படத்தில் கதாநாயகியின் அக்கா-வாக நடித்தார். 2012-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
மெழுகினால் செய்தது போல வாட்ட சாட்டமான உடல் அழகு. தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த கொளுக்கு மொழுக்கு பொம்மையாக இருந்த இவருக்கு ஏனோ படங்கள் சரியாக அமையவில்லை. இந்நிலையில் தான், சுச்சிலீக்ஸ் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமானர் அம்மணி.
பிரபல இயக்குனருக்கு பட வாய்ப்புக்காக இதை அனுபியுள்ளார் என்று இவரது அந்த மாதிரியான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வலம் வந்தன. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று முதல் ஆளாக வெளியேறினார் அம்மணி.
அதன் பிறகு படங்களில் நாடிப்பதை தவிர்த்து வந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். தன்னுடைய உள்ளாடை தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு " இனி சோகப்பாடல்களை கேட்கப்போவதில்லை. ஆனால், அவற்றை நான் மிகவும் நேசிகிறேன். இருந்தாலும், இனிமேல் உற்சாகமாக, சந்தோஷமான பாடல்களை கேட்கப்போகிறேன். பாடப்போகிறேன்.. நான் நானாக இருப்பது மிகவும் அருமையாக உள்ளது..!" என்று கூறியுள்ளார்.
Tags
Anuya Bhagwat