காதல் சொல்ல வந்தேன் ஹீரோயின் மேக்னா ராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்


காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மேக்னா ராஜ். பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்ட திரைப்படம். 

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா சில காலமாக பெரிதாக வாய்ப்பு எதுவம் கிடைக்காமல் தவித்து வந்தார். இதனால், அண்மையில் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். 

காதல் சொல்ல வந்தேன் படத்தில் பார்ப்பதற்கு மிகவும் குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மேக்னா ராஜ்.  இந்நிலையில் தற்போது நடிகை மேக்னா ராஜ்ன் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இது, மேக்னாராஜ் திருமணத்திற்கு முன்பே எடுக்கபட்டது போல தெரிகின்றது.