பொது இடத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு லிப்-லாக் முத்தம் கொடுத்த ஸ்ரேயா - வைரலாகும் வீடியோ


சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த ஸ்ரேயாவிற்கு இப்போது மார்கெட் டல்லடிக்கிறது. இதனால் இந்தியா மட்டுமின்றி அவ்வப்போது தனது தோழிகளோடு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

இவர் பட வாய்ப்பு குறைந்ததால் ஆண்ட்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், இருவரும் தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்காக மும்பை சென்றுள்ளார்கள், இவர்கள் இருவரும் பொது இடத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்பு கொடுத்த லிப் லாக் ஒன்று வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

--- Advertisement ---