அடேங்கப்பா..! - இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா..! - ஜீவி பிரகாஷ் பட ஹீரோயினை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்


இளம் நடிகை ஈஷா ரெப்பா தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர். 2016 இல் வெளியான ஒய் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

தற்பொழுது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாக்‌ஷி அகர்வால் உடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இம்புட்டு கவர்ச்சி ஆவதும்மா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.




--- Advertisement ---