பாலிவுட் திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். பிரபலமான நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான் கான் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைந்து வந்தார் கஜோல். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் நடித்த விஐபி-2 படத்தில் நடித்தார்.
சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கஜோல் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 90 லட்சம் பின் தொடரும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹாட்.. க்யூட் என லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.



