கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நாகினி மௌனி ராய் - குவிந்த 7 லட்சம் லைக்குகள்..! - வைரல் புகைப்படங்கள்..!


நாகினி எனும் ஒன்றை சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இவர் தற்போது சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் மேட் இன் சைனா. அடுத்து பிரமாஸ்த்ரா எனும் பிராமாண்டமான வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். மவுனி ராய்க்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் போடும் ஒவ்வொரு புகைப்படத்துக்கு லைக்ஸ் மழைக்கொட்டும். 

அந்த வகையில் இவர், தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திறக்காக வெளிநாடு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கடற்கரையில் சிவப்பு நிற பிகினி உடையில் ஆடியும், ஓடியும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 


இதை ஏழு லட்சதிற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஏகப்பட்ட பேர் கமெண்ட் செய்துள்ளனர்.