சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா.
இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர்.பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார்.
சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக புகைபடங்களை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,





