ஓவர் கவர்ச்சி - யாஷிகா, மீரா மிதுனை தூக்கி சாப்பிட்ட ஷாக்சி - ரசிகர்கள் ஷாக் - வைரல் புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல பெயரையும் வாங்காமல், கெட்ட பெயரையும் வாங்காமல் சில காதல் சர்ச்சைகளை மட்டும் சந்தித்து வெளியேறினார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வழக்கமான பணிகளை தொடங்கி விட்ட சாக்ஷி சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். 

பிக்பாஸ் நடிகைகளான யாஷிகா ஆனந்த் , மீரா மிதுன் ஆகியோர்போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.


இந்நிலையில், அவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ஷாக்ஷி அகர்வால் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இளசுகளை கிறங்கடித்த அந்த புகைப்படங்கள் இதோ,