ஆம். பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா தான் இது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை நல்ல புள்ள என்ற பெயரை எடுத்து வந்த இவர் மகாராணி என்ற டாஸ்கில் இல்லாத வேலைகளை செய்து ரசிகர்களிடம் கெட்ட பெயரை வாங்கி கொண்டார்.
அந்த டாஸ்க் மூலம், சக போட்டியாளர்களிடம் தன்னுடைய தனிப்பட்ட வஞ்சங்களை தீர்த்துக்கொண்டார் என்ற பேச்சு எழுந்தது. இதனால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இதனால், அடிக்கடிதன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அம்மணி.
அந்த வகையில், தற்போது அடர் ஊதா நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது..? என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது..? என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


