மறைக்க ஒன்றுமில்லை - ஹேட்டர்களுக்கு அந்த விரலை காட்டிய லிங்கா பட ஹீரோயின் - ரசிகர்கள் ஷாக்..! - புகைப்படங்கள் உள்ளே


ஒரு காலத்தில் குண்டு பெண்ணாக பொசு பொசுவென இருந்த லிங்கா பட நடிகை சோனக்ஷி சின்ஹா தப்ரோது ஒல்லி பெல்லியாக மாறி ஃபிட்டாக மாறி விட்டார்.

இந்நிலையில், அவர் இறுக்கமான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தொடர்ந்து குறை சொல்றவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவரது ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது சல்மான்கானுடன் தபங் 3 படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற வசனம் தாங்கிய டீசர்ட்டை-ஐ அணிந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.


இதைத்தவிர நடுவிரலை காட்டி தனது ஹேட்டர்ஸ்க்கு சமர்பிக்கிறார். தற்போது என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் சோனாக்ஷிவின் ஹேட்டர்ஸ்.