விருது விழாவிற்கு விருது பொம்மை போலவே படு சூடான கவர்ச்சி உடையில் வந்த இளம் நடிகை..! - குவிந்த 11 லட்சம் லைக்குகள்..!


ஊர்வசி ராவ்டேலா பிரபல மாடல் அழகி ஆவர். இவர் இந்திய படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சியாக சென்றுள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட அமேசான் ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 நிகழ்ச்சிக்காகத்தான் இப்படி செம்ம செக்ஸியாக ஆடை அணிந்து சென்றுள்ளார். 

மேலும், ஃபிலிம்ஃபேர் விருது சிலை போலவே இருக்கீங்க என ஊர்வசியின் ரசிகர்கள் இன்ஸ்டாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர். அந்த அளவுக்கு வளைவு நெழிவுகளுடன் படு ஹாட்டாக இருக்கிறார் அம்மணி.

விருது விழாவிற்கு விருது பொம்மை போலவே படு சூடான கவர்ச்சி உடையில் வந்த இளம் நடிகை..! - குவிந்த 11 லட்சம் லைக்குகள்..! விருது விழாவிற்கு விருது பொம்மை போலவே படு சூடான கவர்ச்சி உடையில் வந்த இளம் நடிகை..! - குவிந்த 11 லட்சம் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on February 05, 2020 Rating: 5
Powered by Blogger.