41 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா..? - "நேர்கொண்ட பார்வை" பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்..!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். குண்டாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக பொசு பொசுவென இருக்கும் இவருக்கு பாலிவுட்டில் பட வாய்புகள் குவிகின்றன. 

தமிழில், "நேர்கொண்ட பார்வை" என்ற படம் மூலமாக முதல் முறையாக தமிழில் நடித்திருந்தார். 

பாலிவுட் சினிமா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது, அதில் வித்யா பாலன் மட்டும் விதி விலக்கா என்ன? தற்போது, 41 வயதாகியும் மோசமான கவர்ச்சியில் போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கண் கூசும் அளவிற்கு ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

41 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா..? - "நேர்கொண்ட பார்வை" பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்..! 41 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா..? - "நேர்கொண்ட பார்வை" பட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.