"இது மட்டும் நீளமாக இருந்திருந்தா சூப்பருங்க - மத்தபடி எல்லாம் ஓ.கே" - மாடர்ன் உடையில் நஸ்ரியா - வைரலாகும் புகைப்படங்கள்


தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரையும் தன நடிப்பால் கவர்ந்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நசீம்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே சில ஆண்டு பின்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். 

தற்போது ஒரு சில மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இந்நிலையில் "TRANCE" என்ற திரைப்படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படத்தில் நஸ்ரியாவிற்கு ஜோடியாக அவரது கணவர் பஹத் பாசில் நடித்திருந்தார்.


குடும்ப பாங்காக இருந்த நஸ்ரியா இந்த படத்தில் மாடர்ன் மங்கையாக தோன்றினார். இந்த படம் கடந்த 14-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நஸ்ரியா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

உங்க அழகும், சிரிப்பும், ஸ்டைலும் இன்னும் அப்டியே தாங்க இருக்கு பட் அந்த ஹேர் கொஞ்சம் லெந்த்தா, பிளாக்கா இருந்தா இன்னும் சூப்பருங்க மத்தபடி எல்லாம் ஓகேங்க என்கிறார் இந்த ரசிகர்.

கல்யாணம் ஆனாலும் உங்களோட ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல என்று உருகிறார் இந்த ரசிகர்.


இயற்கை அழகி என இதயத்தை காட்டி சிலாகிக்கிறார் இந்த ரசிகர்.


"இது மட்டும் நீளமாக இருந்திருந்தா சூப்பருங்க - மத்தபடி எல்லாம் ஓ.கே" - மாடர்ன் உடையில் நஸ்ரியா - வைரலாகும் புகைப்படங்கள் "இது மட்டும் நீளமாக இருந்திருந்தா சூப்பருங்க - மத்தபடி எல்லாம் ஓ.கே" - மாடர்ன் உடையில் நஸ்ரியா - வைரலாகும் புகைப்படங்கள் Reviewed by Tamizhakam on February 22, 2020 Rating: 5
Powered by Blogger.