ஒல்லியாகவே இருப்பது எப்படி..? - நடிகை தமன்னாவின் டயட் ப்ளான் இது தான்..! - அவரே வெளியிட்டது..!


சினிமா ஹீரோயின்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இது அவர்களின் உடல் நலனுக்கு நல்லதோ..? இல்லையோ..? வங்கி கணக்கின் நலனுக்கு மிகவும் நல்லது..? கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும் கொஞ்சமாக சாப்பாடு சாப்பிட்டால் தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

கொஞ்சமாக என்பதை விட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது தான் பல நடிகைகளும் விரும்புகிறார்கள். அப்படி உணவு கட்டுப்பாட்டை பின்பற்றாமல் உடல் எடையில் கவனம் செலுத்தமல் கன்னா பின்னா என எடை கூடி விட்டால் மார்கெட் அவுட்.

இந்த விஷயத்தில் நடிகை தமன்னா படு கெட்டி. அதனால் தான் அவர் எப்போதும் ஸ்லிம்மாக இருக்கிறார்.இவரிடம் ரசிகர்கள் அப்படி என்ன தான் சாப்டுறீங்க.. எவ்வளவு சாப்டுறீங்க என சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பிக்கொண்டே தான் இருக்கிராரகள்.

அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக சில யோசனைகளை தந்துள்ளார் தமன்னா. ஒருவேளை, உடல் எடை குறைக்கும் ஐடியா இருந்தால் தமன்னா சொல்வதை நீங்கள் கேட்கலாம்.


ஒல்லியாகவே இருப்பது எப்படி..? - நடிகை தமன்னாவின் டயட் ப்ளான் இது தான்..! - அவரே வெளியிட்டது..! ஒல்லியாகவே இருப்பது எப்படி..? - நடிகை தமன்னாவின் டயட் ப்ளான் இது தான்..! - அவரே வெளியிட்டது..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.