கிழிந்த பேண்ட் - இறுக்கமான மேலாடை- இறுதி சுற்று" ரித்திகா சிங் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்..! - குவியும் லைக்குகள்.!


ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது. 

அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, தெலுங்கில் ஒரு சில படங்கள் என பிஸியாக தான் இருந்து வந்தார். ஆனால், சமீப காலமாக இவருக்கு பெரியளவில் படங்கள் இல்லை. 

அதனால், அவ்வபோது போட்டோஷுட் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்து வந்தார். அதன் பலனாக "ஓ மை கடவுளே" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். கடந்த 14-ம் தேதி வெளியான அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மிகவும் இறுக்கமான டீ-சர்ட்டில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் லைக்குகள் அள்ளி வருகின்றது.

View this post on Instagram

A post shared by Ritika Singh ⚡️ (@ritika_offl) on

கிழிந்த பேண்ட் - இறுக்கமான மேலாடை- இறுதி சுற்று" ரித்திகா சிங் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்..! - குவியும் லைக்குகள்.! கிழிந்த பேண்ட் - இறுக்கமான மேலாடை-  இறுதி சுற்று" ரித்திகா சிங் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள்..! - குவியும் லைக்குகள்.! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.