"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் " - பிரபல நடிகை வேதனை..!
பிரபல நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் போல்டான நடிகை. தற்போது, கா, வட்டம், மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான "வட சென்னை" படத்தில் ஆண்ட்ரியா மேலாடை அணியாமல் படுக்கையறை
காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஊடகம்
ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வடசென்ன படத்தில் அப்படி நெருக்கமாக
நடித்ததால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கவே தனக்கு வாய்ப்புகள் வருவதாக
கூறியுள்ளார்.
நல்ல கதை, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்க ஆவலுடன் உள்ளேன் எனவும் அப்படி அமைந்தால் சம்பளத்தை குரைக்கவும் தயாராக இருக்கிறேன். தற்போது, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் இவர் அடுத்து அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"அந்த படத்துக்கு அப்புறம் படுக்கையறை காட்சியில் நடிக்கவே அழைக்கிறார்கள் " - பிரபல நடிகை வேதனை..!
Reviewed by Tamizhakam
on
February 23, 2020
Rating:
