முதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..! - ரசிகர்கள் ஷாக்.!


நடிகை தமன்னா விளம்பர படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிறகு, சினிமாவில் அறிமுகமாகி அஜித்,விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார்.

இன்றும்முன்னணி நடிகைகள் பட்டியலில் தான் இருக்கிறார். ஆனால், முன்பை விட இப்போது கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் தாரளமாகவே இருக்கிறார் அம்மணி.

இவர் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானதே ஹிந்தியில் தான். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான "Chand Sa Roshan Chehra" என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது, அவருக்கு வயது 14-தான்.


இப்போது இவருக்கு 30 வயது ஆகின்றது. வயது கூட கூட,கவர்ச்சியும் கூடிக்கொண்டே போகின்றது. சமீபத்தில் வெளியான "ஆக்சன்" என்ற தமிழ் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னுடைய பின்னழகு அப்பட்டமாக தெரியும் அளவிற்கு கவர்ச்சி ஆட்டம் போட்டார் அம்மணி.

எப்படியும் இன்னும் சில வருடங்களில்மார்கெட் காலியாகி விடும் அதுவரை கல்லா கட்டுவோம் என்று முடிவெடுத்து விட்டார் போல, தற்போது ஹிந்தி படம் ஒன்றில் நடிகை தமன்னாநடிக்கவுள்ளதாககூறுகிறார்கள்.

இந்த படத்தில் டூ-பீஸ் பிகினி உடையில் சில காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். விரைவில், இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் தமன்னா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிகினி காட்சியில் நடிக்க கேட்டும் மறுத்து விட்ட நடிகை தமன்னா தற்போது பாலிவுட் படத்தில் பிகினி உடையில் நடிக்க சம்மதித்திருப்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

முதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..! - ரசிகர்கள் ஷாக்.! முதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..! - ரசிகர்கள் ஷாக்.! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.