கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..!


90'ஸில் முன்னணி தமிழ் ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி. கமலுக்கு தங்கையாக இந்தியன் படத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார் கஸ்தூரி. 

நடிகை கஸ்தூரி சினிமா தவிர்த்து தற்போது அரசியல் மற்றும் சமூகம் பற்றிய பல விஷயங்கள் பற்றி குரல் கொடுத்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்களையும் சந்திக்கிறார். 

சமூகத்தில் நடைபெறும் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதுபற்றி பேசுவதும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்களை கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் கஸ்தூரி. அண்மையில் அவரை அஜித் ரசிகர்கள் கடுமையாக டிவிட்டரில் விமர்சித்தனர். அதே போல பெரியார் இயக்க ஆதரவாளர்களும் அவரை திட்டி தீர்த்தனர்.

இப்படி ஏதாவது ஒரு சர்ச்சை வளையத்திற்குள் போய் நின்று கொள்கிறார் அம்மணி.அதே போல, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில்,சமீபத்தில் வெள்ளை நிற உடையில் கடற்கரையில் நின்றபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கஸ்தூரி - புகைப்படங்கள் உள்ளே..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.