" என்னை நீங்க கூப்டீங்களா..?" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!


சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் தான் நடிகை அனுயா பக்வத். 

அந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.அதன் பின்னர் சுச்சி லீக்ஸ் புகைப்படத்தில் சிக்கினார்.

இதில் சிக்கிய நடிகைகள் பலரும் அது நான் இல்லை என்று மறுப்பு தெரிவித்து கொண்டிருக்கும் போது அது நான் தான் அதனை கலை நயத்துடன் பார்க்க வேண்டும். காம கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாக தான் தெரியும் என ஒரு போடு போட்டார். இது, ரசிகர்களின் மத்தியில் இவர் மீதான சர்ச்சையான மனநிலையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இவர் தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களை விட அதற்கு அவர் வைக்கும் கேப்ஷன் தான் ஹைலைட்டே. 

அந்த வகையில், இப்போது "என்னை நீங்க கூப்டிங்களா..?" என கூறி இருட்டு அறையில் திரும்பி பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த புகைப்படம் இதோ.

" என்னை நீங்க கூப்டீங்களா..?" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! " என்னை நீங்க கூப்டீங்களா..?" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 06, 2020 Rating: 5
Powered by Blogger.