சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளி பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கொடுத்துள்ள கண்றாவி போஸ்..! - வைரல் புகைப்படம்..!


‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி பத்திரிகை அட்டை படத்திற்கு கன்றாவியான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதில், அடர் பச்சை வண்ண நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு இறுக்கமான கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் அமர்ந்திருக்கிறார் அம்மணி. 


சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறைக்கு மாஸ்டர் படத்துக்கு போட்டியாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.