என்னோட சக்காளத்தி இவங்க தான் - சுந்தர் சி குறித்து பொதுவெளியில் போட்டு உடைத்த நடிகை குஷ்பு..!


அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் நடிகர் ஹிப்-பாப் ஆதி நடிப்பில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான படம் "நான் சிரித்தால்" . கடந்த பிப்ரவரி 14 காதலர் தின பரிசாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றி விழா (அப்டி தான் சொல்றாங்க). இந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது. இதில்,தயாரிப்பாளர்கள் குஷ்பூ, சுந்தர் சி, ரவி மரியா, ஆதி, என படத்தில் நடித்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகை குஷ்பு. என்னோட சக்களத்தி யாருன்னா அது ஆதி-தான்.. நான், தூங்கி எந்திரிச்சு பார்த்தா கூட அவன் கிட்டத்தான் பேசிட்டு இருப்பாரு” என கூறியுள்ளார். இவரது இந்த வேடிக்கையான பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. .

என்னோட சக்காளத்தி இவங்க தான் - சுந்தர் சி குறித்து பொதுவெளியில் போட்டு உடைத்த நடிகை குஷ்பு..! என்னோட சக்காளத்தி இவங்க தான் - சுந்தர் சி குறித்து பொதுவெளியில் போட்டு உடைத்த நடிகை குஷ்பு..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.