சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..? - நடிகை மீனா கிளு கிளு..! - ரசிகர்கள் ஷாக்..!

ஹிந்தி சினிமா நடிகைகள் பலரும் வெப்சீரிஸில் நடிக்க தொடங்கி விட்டார்கள் இதைபோலவே தமிழ் நடிகைகளும் வெப் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், தமிழ் வெப் சீரிஸ்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. 


இந்நிலையில், நடிகை மீனா முழுமூச்சாக வெப் சீரியல்களில் அதிலும் குறிப்பாக கிளு கிளு கிளாமர் ரோல்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக அவரது உதவியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளின் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹிரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் 

தற்போது, ரஜினிகாந்தின் "அண்ணாத்த" உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் மீனா, வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘கரோலின் காமாட்சி’ என்ற வெப் சீரிஸில் காமாட்சி என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மீனா நடித்து வருகிறார். 

இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மீனாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த தொடரை அடுத்து சற்று கிளுகிளுப்பான வெப் சீரியல்களில் முழு கிளாமராக நடிக்க முடிவெடுத்திகிறாராம் மீனா.

வெப் சீரிஸ்களில் சினிமா போல சென்சார் இல்லை என்பதால் நடிகைகள் அடிமட்டம் மறை இறங்கி வசனங்கள் பேசுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் நடிகை மீனாவும் நா கூசும் கெட்ட வார்த்தைகள் இந்த வெப் சீரிஸில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

***சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..?

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..? - நடிகை மீனா கிளு கிளு..! - ரசிகர்கள் ஷாக்..! சென்சார் இல்லை என்பதற்காக இப்படியுமா..? - நடிகை மீனா கிளு கிளு..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on March 23, 2020 Rating: 5
Powered by Blogger.