" 10 வயசுல எடுத்த ட்ரெஸ்-ஐ இப்போ போட்டுக்கிட்டு இருக்கீங்க..? " - குட்டியான உடையில் சீரியல் நடிகை ரச்சிதா..! - வைரல் புகைப்படம்..!


சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், 

அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். 


இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி பத்து வயது குழந்தைகள் போடுவது போன்ற ஒரு குட்டியா உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


Previous Post Next Post
--Advertisement--